வணிகம்

இலங்கை தொடர்பில் ஜப்பான் அவதானம்…


பாராளுமன்ற கலைப்பு உள்ளிட்ட அரசியல் நிலைமைகள் தொடர்பில் இலங்கையுடன் நீண்ட கால தோழமையுடன் இருக்கும் நாம் இலங்கையின் நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் அதிகாரப்பூர்வ வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஒன்றில் இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து விவரித்து குறித்த அமைச்சின் ஊடக செயலாளர் டகேஷி ஒசுகா இனால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சட்டரீதியான முறையில் இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டினை அமைக்க இலங்கை கவனம் செலுத்துவதாக நாம் எதிர்பார்ப்பதாகவும் ஜப்பான் மேலும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

‘ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’ -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

wpengine

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைக்க நடவடிக்கை…

wpengine

“ஆயுர்வேத எக்ஸ்போ 2018” ஆரம்பம்…

wpengine