உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு..


உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!

wpengine

கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

News Editor