உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதிகளுக்கு பூட்டு…


ஐக்கிய தேசிய முன்னணியினரால், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகனப் பேரணி காரணமாக கடும் வாகன் நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

Azeem Kilabdeen

பிரித்தானியாவில் இருந்து மேலும் 60 இலங்கையர்கள் நாட்டிற்கு

wpengine

ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine