உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமனம்…


சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(07) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சுகாதாரம், போசணை, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும்..!

wpengine

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கொழும்பிற்கு அழைப்பு…

wpengine

சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது

wpengine