உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று வாகன எதிர்ப்பு பேரணி…


ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று(08) மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி குறித்த பேரணி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள்…

wpengine

ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்

wpengine

சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

wpengine