உள்நாட்டு செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்…


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகமாக மனுல சமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பணிப்புறக்கணிப்பால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.. – ஜனாதிபதி

wpengine

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் : காஞ்சன விஜேசேகர

wpengine

பாராளுமன்றில் இன்றும் கலகலப்பு – அவை சில நிமிடங்கள் ஒத்திவைப்பு

wpengine