உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசில் அமைச்சராக பதவியேற்ற மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இராஜினாமா..


புதிய அரசாங்கத்தில் தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம் – அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

wpengine

வாகன விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு

wpengine

என்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்

wpengine