உள்நாட்டு செய்திகள்

அனைத்து இந்துக்களுக்கு, மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர்…


இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு, மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘தீபங்களின் திருநாளான இந்நாள், வாழ்விலிருந்து இருளை நீக்கி, இலங்கை மற்றும் உலக வாழ் இந்துக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்’ என பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா ஏயார்லைன்சை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

இன்றும் கடும் மழை – சுழல்காற்று வீசும் சாத்தியம்

wpengine

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine