உள்நாட்டு செய்திகள்

இருவேறு புகையிரத சேவைகளில் தாமதம்…


களனிவெலி ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

அதேவேளை, பொல்கஹவெல – மருதானை பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ள சஜித், கோட்டாபய, அநுரகுமார

wpengine

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது…

wpengine

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

wpengine