ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

UNP உறுப்பினரகள் ஐவர் இன்று(05) மஹிந்த அணியுடன் இணைவு…?


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இன்று(05) மாலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெறும் ‘மக்கள் மகிமை’ பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று(05) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இது குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும், அரச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 110 ஆக உள்ளதாகவும், எதிர்வரும் 14ம் திகதி குறித்த எண்ணிக்கையானது 120 ஆக உயர்வடையும் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

யோஷிதவின் கனவு நனவானது [PHOTOS]

wpengine

கண்டி பெரஹரவுக்கு பயங்கரவாத தாக்குதல் அவதானம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

wpengine

இலங்கை இருபதுக்கு 20 அணிக்கு தலைமைத்துவத்தில் சிக்கல்; மலிங்க தொடர்ந்து விளையாடுவாரா?

wpengine