உள்நாட்டு செய்திகள்

கண்காணிப்பு உறுப்பினர்களது பதவியினை நிறுத்தத் தீர்மானம்…


கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்களது பதவியினை இரத்து செய்யவும், அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை இடை நிறுத்தவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் குறித்த தீர்மானத்தினை எடுத்திருந்ததாக குறித்த முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சஷி வீரவன்சவின் இராஜதந்திர கடவுச்சீட்டு குறித்த வழக்கு ஒத்திவைப்பு

wpengine

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

wpengine

கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..

wpengine