உள்நாட்டு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை…


தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை(05) விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநரின் அனுமதிக்கிணங்க, இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

30 அமைச்சுக்களுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு…

wpengine

குப்பைகளை புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

பல்வேறு ஒலி எழுப்பும் பேரூந்துகளை முற்றுகையிட நடவடிக்கை…

wpengine