உள்நாட்டு செய்திகள்

மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரிப்பு…


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்‌ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமர் தலைமையில் நாளை(23) கூடுகிறது

wpengine

மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் அதிகரிக்கும் இலக்கு..

wpengine