உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் இடையே சந்திப்பு…


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு ஒன்று தற்போது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயவும் மகளாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

400 ஆண்டுகளின் பின் நிகழவுள்ள அதிசயம்

wpengine

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine