உள்நாட்டு செய்திகள்

மழை – காற்றின் வேகம் அதிகரிப்பு…


நாட்டில் மழை அல்லது காற்றின் வேகம் எதிர்வரும் 5ம் திகதி முதல் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் குறைந்த தாழமுக்கம் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் தென்கிழக்கு கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் எனவும் குறித்த கடற்பகுதிகளில் மழை அல்லது காற்று நாளை மறுதினம் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

பேலியகொடை தீ விபத்தில் 14 வீடுகளுக்கு சேதம்

wpengine

“சீல் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக இன்று(11) மேன்முறையீடு…

wpengine

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine