உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தினை 07ம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு – சபாநாயகர்..


பாராளுமன்றத்தினை எதிர்வரும் 07ம் திகதிக்கு கூட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தற்போது இடபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(02) அல்லது நாளை(03) வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாதென அநுர தெரிவிப்பு..

wpengine

தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் பொதுவான எவ்வித நிலைப்பாடும் இல்லை – மஹிந்த..

wpengine

தீர்மானத்தில் மாற்றம் இல்லை.. – ஜனாதிபதி அரச கொள்கையில் உறுதி..

wpengine