உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் நவம்பர் 05ம் திகதிக்கு கூட்டப்படும் – பிரதமர்..


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்றத்தினை ஒன்று கூட்டுவதாக தெரிவித்துள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று(01) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மேலும் ஒரு மனு தாக்கல்

wpengine

Update – ஜனாதிபதி தலைமையிலான விசேட அமைச்சரவைக் கூட்டம் நிறைவு…

wpengine

விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…

wpengine