உள்நாட்டு செய்திகள்

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு…


மத்திய மலை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக திட்டப்பணிக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜி. தயானந்த தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

wpengine

சுகாதார அமைச்சின் அறிவித்தல்

wpengine

தான் பதவி விலக முழுக்காரணம் ஜனாதிபதியே – தில்ருக்ஷி..

wpengine