விளையாட்டு

உணவுக் கட்டுப்பாட்டுக்கு இசைவாகிறார் உசைன் போல்ட்



பூமியின் அதிவேக மனிதனான  உசைன் போல்ட் இருப்பதிலேயே மிக கடினமானது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது தான் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

பாரிசில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள நேர்முகத்தில் உசைன் போல்ட் கூறியுள்ளதாவது;

“எனக்கு வயது கூடுவதை இப்போது உணர தொடங்கியுள்ளேன். ஒட்டபந்தையத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நான் பல விடயங்களை மாற்றி வருகிறேன். முக்கியமாக சிக்கன் போன்ற பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து விட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டு வருகிறேன். எதை வேண்டுமானாலும் செய்துவிடாலம் ஆனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது ரொம்ப கடினமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மற்ற தடகள வீரர்களை போன்று இல்லாமல் விடிய விடிய இரவு விடுதிகளில் நடனம் ஆடுவது, கண்டதை சாப்பிடுவது என கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை கொண்டவர் உசைன் போல்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்..

wpengine

மரியா ஷரபோவா தடையினை எதிர்த்து மேன்முறையீடு

wpengine

20-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு

wpengine