உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு…


பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர் எண்ணிக்கை ஏழில் இருந்து இரண்டாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம சத்தியப்பிரமாணம்..

wpengine

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

wpengine

இலங்கைக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதற்கு இரு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு

News Editor