உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுப்பு…


இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்நாட்டின் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியாஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகர் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இன்னும், அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்துக்கு மதிப்பாளிக்குமாறும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

wpengine

11ஆம் தரத்திற்கான தவணைப் பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்

Azeem Kilabdeen

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

wpengine