ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இறுதிப் போட்டியின் தோல்வி குறித்து ஸ்டொக் விமர்சனம்…


இலங்கை அணியுடனான இறுதிப் போட்டியின் பின்னர் தமது அணியானது விழித்து எழுந்ததாக சுற்றுலா இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக் கடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியின் தோல்வி குறித்து கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறே, இறுதிப் போட்டியினை நினைவூட்டவும் விரும்பவில்லை என்றும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சானது மோசமாக இருந்ததாலேயே இலங்கை அணியானது 360 ஓட்டங்களை பெற்றிருந்தது என்றும் இதுவே தோல்விக்கு காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் சனியன்று(27) இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியில் சிறப்பாக விளையாட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

சுய இன்பம் காணும் பிரபலங்களுக்கு ஆய்வு கூறுவது இதுதான்…

wpengine

டில்ஷானின் மனைவியை மணந்த உபுல் தரங்கா – கண்ணோட்டம்

wpengine

கள்ளக் காதலியையும் 5 வயது மகளையும் கொலை செய்து ஆற்றில் போட்டவர் கைது

wpengine