உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…


ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 350 கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

லொத்தர் சீட்டு விற்பனைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளராக தஹாம் சிறிசேன!

wpengine

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு – யாழில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

wpengine