உள்நாட்டு செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை…



மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் மஹாவலி ஆற்றின் நுகவெல, உலப்பனை மற்றும் பொல்கொல்ல பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ரன்தெனிகல நீர்தேக்கத்தின் வான்கதவுகள் நள்ளிரவு  திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine

உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மிலிந்த வழக்குத் தாக்கல்..

wpengine

தண்டப்பணம் குறித்த திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிப்பு..

wpengine