உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தல் இன்று…


2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் 2018 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2017 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் , இம்முறை அது இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்

Related posts

இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெய்க்கான வரியில் சர்ச்சை..!

wpengine

நாடு வழமை நிலைக்கு

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய தொடர்பிலான போலிப் பிரசாரம் தொடர்பில் முறைப்பாடு…

wpengine