உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம்…



உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் எஸ்.ஜயவர்தனவை நியமிக்க அமைச்சரவை நேற்று(23) தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் 32 வருட அனுபவம்  கொண்ட அதிகாரியான சிறிவர்தன நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமையவே ,உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு (Update).

wpengine

பெபசுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களுக்கு வரையறை…

wpengine

தேனுக விதானகமகே விளக்கமறியலில்

wpengine