உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்பு..


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம்(22) நடந்த நிகழ்வில், உதவிச் செயலர் டேவிட் ஹாலே முன்பாக, அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்.

அவர் மிக விரைவில் இலங்கையில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேர்தல் தோல்வியின் பின்னர் மஹிந்தர் முதன்முறையாய் வெளிநாட்டுகு சென்றமை குறித்து கோத்தபாய வாய் திறந்தார்

wpengine

வாகன சாரதிகளுக்கு ஒரு வேண்டுகோள்…

wpengine

இன்று(19) பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்…

wpengine