உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு..


நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(24) மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக் கூடும் என குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது.

wpengine

அம்பாறை அசம்பாவிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரிஷாட் கோரிக்கை…

wpengine

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக விசாரணை நடத்த அரசு தீர்மானம்..

wpengine