உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்…


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த மையத்தினால் நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

wpengine

ரஷ்யாவின் உரம் தரமானது

Azeem Kilabdeen

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

wpengine