உலக செய்திகள்

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு…


சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் 55 கி.மீ. தொலைவு நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை(23) திறக்கப்படவுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டவுடன் சீனா – ஹாங்காங் இடையேயான பயண நேரம் மூன்று மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது…

wpengine

லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்க முடியாது

wpengine

வட கொரியாவை அச்சுறுத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்ப கடல்பகுதியில் முற்றுகை..

wpengine