ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடனான போட்டிகள் இரண்டிலிருந்து நீக்கம்…


உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடன் நாளை(23) இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 27ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டியிலும் விளையாட மாட்டார் என இங்கிலாந்து அணியின் முகாமைத்துவம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பயிற்சியின் போது, வலது பாதத்தின் கணுக்கால் பகுதியில் உபாதைக்கு உள்ளாகியிருந்ததால் கடந்த சனியன்று(20) இலங்கை அணியுடனான நான்காவது போட்டியில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக விக்கெட் காப்பாளர் டெய்லர் நிர்வாணமாக போஸ் (PHOTOS)

wpengine

“மின்தடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி கருணாநாயக்கவுக்கு எமது நன்றிகள்..” – கொழும்பு முழுவதும் போஸ்டர்..

wpengine

எதிர்கால ஜனாதிபதி, வேட்பாளர் தேர்தல் முடிந்து இரு தினங்களில் கைது செய்யப்படுவார்…

wpengine