உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் சிக்கித் தவிப்பு…


சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர் என சர்வதேச செய்தகள் தெரிவிக்கின்றன.

மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

இதில் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்திருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

விமானங்களில் இனி Laptop எடுத்துவர தடை – அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசும் அதிரடி…

wpengine

நாளை(25) முதல் பாவனைக்கு வரவுள்ள 200 ரூபாய் தாள்..

wpengine

நிலவின் இருண்ட பக்கம்: படம் பிடித்த நாசா செயற்கைக்கோள்

wpengine