உள்நாட்டு செய்திகள்

மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…


கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அரசியல் தலைமைகள் சிலரை கொலை செய்ய திட்டமிட்டதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில்…

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

wpengine

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைப்பு..

wpengine