உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…


எதிர்வரும் இரு தினங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, மற்றும் வடமேல் மாகாண கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கோத்தபாய உள்ளிட்ட 08 பேருக்கும் பிணை, வெளிநாடு செல்லவும் தடை. (Update)

wpengine

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

wpengine

எதிர்வரும் 06ம் திகதி பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில்

wpengine