ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தோல்விக்கான காரணம் மற்றும் திசரவின் தலையீடு குறித்து திக்வெல்ல கருத்து…


துடுப்பாட்டத்தில் இடம்பெற்ற பலவீனம் காரணமாகவே நேற்று(17) பல்லேகல மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்ததாக இலங்கை அணியின் வீரர் நிரோஷன் திக்வெல்ல நேற்று இரவு ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

“21 ஓவர்கள் என்பது எமக்கு கிடைத்த வாய்ப்பு எனலாம்.. நாம் சிறந்த ஆரம்பம் ஒன்றினை பெற்றிருந்தோம். திசர ஆட்டமிழக்காது இருந்தால் 190 ஓட்டங்களை தாண்டியிருக்கலாம்… ஏனென்றால் இரவில் பந்து வீசுவதில் கடினம்..”

Related posts

கெஹலியவுக்கு எதிராகும் பொஹொட்டுவ பின் வரிசை எம்.பி.க்கள் குழு..!

wpengine

உலகிலேயே அதிகளவு பாலியல் தொழில் புரியும், அரசு அங்கீகரித்த ஒரே இஸ்லாமிய நாடு…

wpengine

பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹசன் உபாதைக்கு…

wpengine