உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியில் ஷாமல் செனரத்திற்கு புதிய பதவி…


ஐக்கிய தேசியக் கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவிக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக வட மத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(18) காலை அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதோடு, கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் சிறிகொத்த கட்சியின் தலைமையக நடவடிக்கை ஆகியவற்றினையும் மேற்பார்வை செய்வது குறித்த பதவியின் கடமை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இனப்பிரச்சினை தீர்வின் போது, முஸ்லிம்களுக்கான தீர்வு உள்ளடக்கப்படாவிட்டால் அது முழுமையாகாது..!

wpengine

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்.

wpengine

மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திர பரீட்சைகள் ஒத்திவைப்பு

wpengine