உள்நாட்டு செய்திகள்

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் விசேட நிபுணர் குழு…


பொருளாதார நெருக்கடி குறித்து தலையீடு செய்ய விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேயராமையில் உள்ள இல்லத்தில் நேற்று(16) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Related posts

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு

wpengine

பெண் காதிகள் நியமனம் தொடர்பாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மீண்டும் பதில் வழங்கிய ACJU..!

wpengine

ரூபவாஹினி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் விற்பனை செய்யப்படவுள்ளதா..?

wpengine