உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவ வாகன விபத்து – பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…


அண்மையில் பொரலஸ்கமுவ, பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் இருவருக்கு பூரண குணம்

wpengine

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

சைட்டம் விவகாரம் – கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது GMOA…

wpengine