உள்நாட்டு செய்திகள்

சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இந்தியத் தம்பதியினர் கைது…


சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இலங்கைக்கு வந்த இந்தியத் தம்பதியினர் இன்று(15) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்த ஹெரோயினின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று(08)….

wpengine

VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

wpengine

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

wpengine