உள்நாட்டு செய்திகள்

பேராதனையில் பேருந்து ஒன்றில் தீப்பரவல்…


பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட அருகில் பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கண்டி – கம்பளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொரளை தேவாலயத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் தலைமையகம் விளக்கம்

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம்..

wpengine

இன்று முதல் பாதுகாப்பு ஸ்டிக்கர்

wpengine