உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு சபை அனுமதி…


புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்காக, நலின் பெரேராவின் பெயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையினை அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நலின் பெரேரா கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் இன்று(12) ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஷாந்த் சர்மாவின் ஆக்ரோசத்தை கண்டிக்கிறேன் – தந்தை விஜயகுமார்

wpengine

தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் மீண்டும் தாயகம் திரும்புகின்றது !

wpengine

பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

wpengine