உள்நாட்டு செய்திகள்

மல்வானை காணி விவகாரம் – பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(12) தீர்மானித்துள்ளது.

மல்வானை பகுதியில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி குற்றத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை வீரர்கள் வரலாற்று சாதனை

wpengine

குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் புத்தளத்திற்கு இடமாற்றம்

wpengine

மேலும் 13 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine