உள்நாட்டு செய்திகள்

லுனுகம்வேஹர பேரூந்து விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்…


ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர பகுதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மாத்தறையில் இருந்து அம்பாறை நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்றும் தெஹியத்தகண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற இ.போ.ச. பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேரூந்துகளினதும் சாரதிகள் உட்பட 50 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

2020ம் ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

wpengine

பசில் உட்பட மூவருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

wpengine

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

wpengine