உள்நாட்டு செய்திகள்

சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை…


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(12) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(12) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சினையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு வரப்போவதாக திரு.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியதுடன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திரு.ராமநாதன் கூறியுள்ளார்.

Related posts

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் மற்றொரு வௌிப்படுத்தல்

Azeem Kilabdeen

இலத்திரனியல் சாதனங்கள் தம்வசம் வைத்திருந்தால் பெறுபேறுகள் ரத்து – பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை

wpengine

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine