உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு..


வவுனியா – ஹொரவபத்தான வீதியின் மடுகந்த பகுதியில் நேற்று(11) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சரவை அறிக்கைகளை ஆராய சிறப்பு குழு..

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்கள்

wpengine

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

wpengine