உள்நாட்டு செய்திகள்

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…


தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

Related posts

திஸ்ஸமஹாராம – கதிர்காமம் வீதியில் போக்குவரத்து தடை…

wpengine

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

wpengine

ஜனாதிபதியின் அதிருப்தியையும் எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை.

wpengine