வணிகம்

சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…


சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹலால் சான்றிதழ் வழங்குவது குறித்து பொதுபலசேனா மீண்டும் சர்ச்சை..

wpengine

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு

wpengine

உள்ளூர் மசாலாப் பொருட்கள் சலுகை விலையில்

wpengine