உள்நாட்டு செய்திகள்

நாமல் குமார இன்று(11) சி. ஐ. டி முன்னிலையில்…


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை சூழ்ச்சியுடன் தொடர்புடைய மேலும் சில குரல் பதிவுகளை கையளிப்பதற்காக, ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார இன்று(11) குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

Related posts

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்…

wpengine

மின்சார சபை ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு..

wpengine

இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு நாம் தயார் – நெவில் பெர்னாண்டோ..

wpengine