உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்…


ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று(11) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

எரிபொருள் விலை திருத்தம் இன்று(13)

wpengine

நீதிமன்ற ஆலோசனையின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்..

wpengine

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

wpengine