உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…


சீசெல்ஸ் அரச உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) காலை 11.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உரித்தான விமானத்தினூடாக தாயகம் திரும்பியுள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீசெல்ஸ் ஜனாதிபதி டெணீ போ’வின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழு கடந்த 08ம் திகதி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு சில மதகுருக்களே இனவாதிகளின் ஏஜெண்டுகளாக இருக்கின்றனர் [VIDEO]

wpengine

புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை

wpengine